நமது தங்கிலீஷ் டு தமிழ் (Thanglish to Tamil) வலைத்தளமானது எளிய முறையில் ஆங்கில அல்லது தங்கிலீஷ் வார்த்தைகளை மொழிப்பெயர்க்க பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை அனைத்து தரப்பினரும் இலவசமாக பயன்படுத்தலாம். குறிப்பாக படிக்கும் மாணவர்களுக்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கும்.